த.த.ஜ. தலைவர் பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி ஜனாஸா.
தீவிரவாதத்தை தூண்டி குளிர் காய்ந்த மறுமைக்கஞ்சா மாவீரர் த.த.ஜ. தலைவர் பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி உடல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வேடாதாரிகளை இனம் காண்போம்.... "மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்று மார்க்கக் கல்வி கைப்பற்ற படும், மார்க்க ஞானமுடியவர்கள் குறைந்து விடுவார்கள், மடையர்களை மக்கள் தங்கள் வழிக் காட்டிகளாக எடுத்துக் கொள்வார்கள்,அவர்களே தாங்களும் வழிக் கேட்டு மற்றவர்களையும் வழிக் கெடுத்து விடுவார்கள்" (நபி மொழி